பெருந்தானம்
perundhaanam
நெஞ்சு , மிடறு , நாக்கு , மூக்கு , அண்ணம் , உதடு , பல் , தலை ஆகிய ஒலி எழும் எட்டு உறுப்புகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு, உதடு, பல், தலையாகிய ஒலியெழும் எட்டு உறுப்புக்கள். (சிலப். 3, 26, உரை.) Parts of the body, from which speech proceeds, eight in number, viz., necu, miṭaṟu, nākku, mūkku, aṇṇākku, utaṭu, pal. talai;
Tamil Lexicon
peru-n-tāṉam
n. id.+. sthāna.
Parts of the body, from which speech proceeds, eight in number, viz., nenjcu, miṭaṟu, nākku, mūkku, aṇṇākku, utaṭu, pal. talai;
நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு, உதடு, பல், தலையாகிய ஒலியெழும் எட்டு உறுப்புக்கள். (சிலப். 3, 26, உரை.)
DSAL