Tamil Dictionary 🔍

பெருகுதல்

perukuthal


அளவு மிகுதல் ; நீர் மிகுந்தெழுதல் ; நிறைதல் ; வளர்தல் ; முதிர்தல் ; ஆக்கம் தருதல் ; கேடுறுதல் ; மங்கலநாண் அற்றுவிழுதல் ; விளக்கணைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர் மிகுந்தெழுதல். பெருகு மதவேழம் (திவ். இயற். 2, 75). 3. To rise, swell; to overflow, as water; விருத்தியாதல். பண்பிலார்கேண்மை பெருகலிற் குன்றலினிது (குறள், 811). 4. to be increased, augmented or enlarged; to grow great, prosper; முதிர்தல் பெருகுசூ லிளம் படிக்கு (கம்பரா. சித்திர.10). 5. To come to maturity, as embryo; வளர்தல். தளிபெருகுந் தண்சினைய (பரிபா. 8, 91). 6. To grow; ஆக்கந்தருதல். (W.) 7. To bring prosperity; மாங்கலிய சூத்திரம் அற்று வீழ்தல். Colloq. 8. To snap, as the thread of the marriage badge, used euphemistically; கேடுறுதல். (தொல். சொல். 17, உரை.) (திருக்கோ. 218, உரை.) 9. To be injured, ruined, used euphemistically; விளக்கணைதல். (நேமி. சொல். 10, உரை.) 10. To be put out or extinguished, used euphemistically; அளவுமிகுதல். 1. To increase in numbers, multiply, spread; to abound; நிறைதல். (சூடா.) 2. To become full; to be perfected;

Tamil Lexicon


peruku-
5 v. intr. [K. percu.]
1. To increase in numbers, multiply, spread; to abound;
அளவுமிகுதல்.

2. To become full; to be perfected;
நிறைதல். (சூடா.)

3. To rise, swell; to overflow, as water;
நீர் மிகுந்தெழுதல். பெருகு மதவேழம் (திவ். இயற். 2, 75).

4. to be increased, augmented or enlarged; to grow great, prosper;
விருத்தியாதல். பண்பிலார்கேண்மை பெருகலிற் குன்றலினிது (குறள், 811).

5. To come to maturity, as embryo;
முதிர்தல் பெருகுசூ லிளம் படிக்கு (கம்பரா. சித்திர.10).

6. To grow;
வளர்தல். தளிபெருகுந் தண்சினைய (பரிபா. 8, 91).

7. To bring prosperity;
ஆக்கந்தருதல். (W.)

8. To snap, as the thread of the marriage badge, used euphemistically;
மாங்கலிய சூத்திரம் அற்று வீழ்தல். Colloq.

9. To be injured, ruined, used euphemistically;
கேடுறுதல். (தொல். சொல். 17, உரை.) (திருக்கோ. 218, உரை.)

10. To be put out or extinguished, used euphemistically;
விளக்கணைதல். (நேமி. சொல். 10, உரை.)

DSAL


பெருகுதல் - ஒப்புமை - Similar