Tamil Dictionary 🔍

செருகுதல்

serukuthal


இடைநுழைத்தல் ; அடைசுதல் ; சிக்குதல் ; கண் முதலியன செருகுதல் ; செரிக்காமல் உணவு வயிற்றில் சிக்கிக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடை நுழைத்தல். திருகிச்செருகுங் குழன்மடவீர் (கலிங். 30). --intr. To insert, to slide into; கண்முதலியன சொருகுதல். கண்கள் செருகினவன்றே (கம்பரா. நாகபாச. 287). 1. To roll sideways, as eyeballs; சீரணிக்கமுடியாத தின்பண்டம் வயிற்றில் சிக்கிக்கொள்ளுதல். 2. To get held up in stomach, as indigestible matter; வயிற்றில் திருகுவலியுண்டாதல். 3. To have colic pains;

Tamil Lexicon


ceruku-,
5 v. [T. ceruvu, K. serku.] tr.
To insert, to slide into;
இடை நுழைத்தல். திருகிச்செருகுங் குழன்மடவீர் (கலிங். 30). --intr.

1. To roll sideways, as eyeballs;
கண்முதலியன சொருகுதல். கண்கள் செருகினவன்றே (கம்பரா. நாகபாச. 287).

2. To get held up in stomach, as indigestible matter;
சீரணிக்கமுடியாத தின்பண்டம் வயிற்றில் சிக்கிக்கொள்ளுதல்.

3. To have colic pains;
வயிற்றில் திருகுவலியுண்டாதல்.

DSAL


செருகுதல் - ஒப்புமை - Similar