Tamil Dictionary 🔍

பருகுதல்

parukuthal


குடித்தல் ; உண்ணுதல் ; நுகர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடித்தல். பருகுவார் போலினும் (குறள், 811). 1. To drink; உண்ணுதல். நிறையைப் பருகாப் பகல்கரந்த பையுள் கூர்மாலை (பு. வெ. 12, வெண்பாற். 9). 2. To eat, devour; நுகர்தல். பருகுவன் பைதனோ யெல்லாங் கெட (குறள், 1266). 3. To enjoy;

Tamil Lexicon


paruku-,
5 v. tr. cf. sprh.
1. To drink;
குடித்தல். பருகுவார் போலினும் (குறள், 811).

2. To eat, devour;
உண்ணுதல். நிறையைப் பருகாப் பகல்கரந்த பையுள் கூர்மாலை (பு. வெ. 12, வெண்பாற். 9).

3. To enjoy;
நுகர்தல். பருகுவன் பைதனோ யெல்லாங் கெட (குறள், 1266).

DSAL


பருகுதல் - ஒப்புமை - Similar