பெருக்குதல்
perukkuthal
விரியச்செய்தல் ; நீர் நிரப்புதல் ; மோர் முதலியவற்றை நீர் கலந்து பெருகச்செய்தல் ; குப்பை கூட்டுதல் ; ஓரெண்ணை மற்றோர் எண்ணால் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரியச் செய்தல். வாரி பெருக்கி (குறள், 512). 1. To cause to increase or abound; to make greater; நீர் நிரப்புதல். வாய்க்காலால் எரியைப் பெருக்கவேண்டும். 2. To fill; to cause to swell and overflow; மோர்முதலியவற்றை நீர் கலந்து பெருகச்செய்தல். நீர் கருக்கி மோர்பெருக்கி (பதார்த்த. 1498). 3. To dilute with water, as buttermilk; குப்பை கூட்டுதல். 4. To sweep; ஒரு எண்ணை மற்றோர் எண்ணாற் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துதல். 5. (Arith.) To multiply;
Tamil Lexicon
பெருக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
perukku-
5 v. tr. Caus. of பெருகு-. [T. perugu K. percisu M. perukkuga.]
1. To cause to increase or abound; to make greater;
விரியச் செய்தல். வாரி பெருக்கி (குறள், 512).
2. To fill; to cause to swell and overflow;
நீர் நிரப்புதல். வாய்க்காலால் எரியைப் பெருக்கவேண்டும்.
3. To dilute with water, as buttermilk;
மோர்முதலியவற்றை நீர் கலந்து பெருகச்செய்தல். நீர் கருக்கி மோர்பெருக்கி (பதார்த்த. 1498).
4. To sweep;
குப்பை கூட்டுதல்.
5. (Arith.) To multiply;
ஒரு எண்ணை மற்றோர் எண்ணாற் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துதல்.
DSAL