பெரியகை
periyakai
தாராளமான கை ; செல்வன் ; செல்வாக்குள்ள கட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாராளமான கை. (யாழ். அக.) 1. Liberal or bountiful hand; பணக்காரன். Loc. 2. Wealthy person; செல்வாக்குள்ள கட்சி. (W.) 3. Influential party;
Tamil Lexicon
, ''s. [fig.]'' A liberal or bountiful hand, தாராளமானகை. 2. An influential party.
Miron Winslow
periya-kai
n. id.+.
1. Liberal or bountiful hand;
தாராளமான கை. (யாழ். அக.)
2. Wealthy person;
பணக்காரன். Loc.
3. Influential party;
செல்வாக்குள்ள கட்சி. (W.)
DSAL