பெரியோர்
periyor
மூத்தோர் ; சிறந்தோர் ; ஞானியர் ; அரசர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பெரியார். பெரியோர் கண்டு கைவிட்ட மயல் (நாலடி, 43). (திவா.)
Tamil Lexicon
periyōr
n.
See பெரியார். பெரியோர் கண்டு கைவிட்ட மயல் (நாலடி, 43). (திவா.)
.
DSAL