பெரியோன்
periyon
உயர்ந்தோன் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும் (சிலப். 5, 169). 2. God, as the Great; உயர்ந்தோன். கருணையினாற் பெரியோ னொருவன் (திருவாச. 44, 2). 1. Great man;
Tamil Lexicon
periyōṉ
n. பெரு-மை.
1. Great man;
உயர்ந்தோன். கருணையினாற் பெரியோ னொருவன் (திருவாச. 44, 2).
2. God, as the Great;
கடவுள். பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும் (சிலப். 5, 169).
DSAL