பெரியார்
periyaar
மூத்தோர் ; சிறந்தோர் ; ஞானியர் ; அரசர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறந்தோர். பெரியார் பெருமை சிறு தகைமை (நாலடி, 170). 2. The great; ஞானியர். பெரியாரும் பணித்தார் (குறள், 381, பரி. அவ.). 3. Saints, sages; அரசர். பெரியார் மனையகத்தும் . . . வணங்கார் குரவரையுங் கண்டால் (ஆசாரக். 73). 4. Kings; மூத்தோர். 1. The aged;
Tamil Lexicon
periyār
n. பெரு-மை. [K. piriyar.]
1. The aged;
மூத்தோர்.
2. The great;
சிறந்தோர். பெரியார் பெருமை சிறு தகைமை (நாலடி, 170).
3. Saints, sages;
ஞானியர். பெரியாரும் பணித்தார் (குறள், 381, பரி. அவ.).
4. Kings;
அரசர். பெரியார் மனையகத்தும் . . . வணங்கார் குரவரையுங் கண்டால் (ஆசாரக். 73).
DSAL