Tamil Dictionary 🔍

பெய்கலம்

peikalam


கொள்கலம் ; பாண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாத்திரம். Pot or vessel;

Tamil Lexicon


கொள்கலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Any vessel. ''(p.)''

Miron Winslow


pey-kalam
n. பெய்-+.
Pot or vessel;
பாத்திரம்.

DSAL


பெய்கலம் - ஒப்புமை - Similar