பகலம்
pakalam
பத்திரமெழுதினவன் இன்னான் என்பதைக் குறிக்க, அவன் இடும் கையொப்பத்துக்கு முன்சேர்க்கும் மொழி. (C.G.) Term prefixed to the signature of the writer of a document indicating that he is the writer thereof ;
Tamil Lexicon
pakalam
n. U. pa-kalam.
Term prefixed to the signature of the writer of a document indicating that he is the writer thereof ;
பத்திரமெழுதினவன் இன்னான் என்பதைக் குறிக்க, அவன் இடும் கையொப்பத்துக்கு முன்சேர்க்கும் மொழி. (C.G.)
DSAL