Tamil Dictionary 🔍

பெண்கோலம்

penkoalam


மகளிர் பூணுங் கோலம் ; பெண் வேடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்வேடம். (W.) 2. Female part or disguise; மகளிர் பூணுங் கோலம். 1. Female attire or costume;

Tamil Lexicon


--பெண்வேஷம், ''s.'' Fe male attire or costume.

Miron Winslow


peṇ-kōlam
n. id.+.
1. Female attire or costume;
மகளிர் பூணுங் கோலம்.

2. Female part or disguise;
பெண்வேடம். (W.)

DSAL


பெண்கோலம் - ஒப்புமை - Similar