Tamil Dictionary 🔍

பெத்தகாலம்

pethakaalam


ஆன்மா பாசபந்தத்திற்கு உட்பட்ட காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மா பாசபந்தத்திற்கு உட்பட்ட காலம். மலத்தின் மறைப்புண்டு கிடக்கும் அப்பெத்த காலத்து (சி. போ. பா. 2, 2, பக். 63, சுவாமிநா.). Period during which a sould is in bondage of mummalam;

Tamil Lexicon


இலயகாலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Time during which a soul is subject to evil from births.

Miron Winslow


petta-kālam
n. baddha+.
Period during which a sould is in bondage of mummalam;
ஆன்மா பாசபந்தத்திற்கு உட்பட்ட காலம். மலத்தின் மறைப்புண்டு கிடக்கும் அப்பெத்த காலத்து (சி. போ. பா. 2, 2, பக். 63, சுவாமிநா.).

DSAL


பெத்தகாலம் - ஒப்புமை - Similar