பெருங்கலம்
perungkalam
ஆயிரம் நரம்புடைய பேரியாழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயிரம் நரம்புடைய பேரியாழ். ஒங்கிய பெருங்கலந் தருக்கிய வுதயனன் (பெருங். இலாவாண. 1, 74). A large lute having 1, 000 strings ;
Tamil Lexicon
peru-ṅ-kalam
n. id.+.
A large lute having 1, 000 strings ;
ஆயிரம் நரம்புடைய பேரியாழ். ஒங்கிய பெருங்கலந் தருக்கிய வுதயனன் (பெருங். இலாவாண. 1, 74).
DSAL