Tamil Dictionary 🔍

பெயரின்னிசை

peyarinnisai


பிரபந்தம் தொண்ணூற்றுறனுள் பாட்டுடைத் தலைவன் பெயர் சார்ந்துவர 50, 70, அல்லது.90 இனிச்சைவெண்பாக்களால் இயற்றப்படும் பிராபந்த வகை. (இலக். வி. 825.) (சது.) A poem of 50, 70 or 90 stanzas of iṉṉicai-veṇpṉ each mentioning the name of a patron or hero, one of 96 pirapanicam, q. v.;

Tamil Lexicon


, ''s.'' One of the ninety six treatises containing ninety, seventy, of fifty verses, which end always with the name of a certain person. See பிர பந்தம்.

Miron Winslow


peyar-iṉṉicai
n. id.+.
A poem of 50, 70 or 90 stanzas of iṉṉicai-veṇpṉ each mentioning the name of a patron or hero, one of 96 pirapanicam, q. v.;
பிரபந்தம் தொண்ணூற்றுறனுள் பாட்டுடைத் தலைவன் பெயர் சார்ந்துவர 50, 70, அல்லது.90 இனிச்சைவெண்பாக்களால் இயற்றப்படும் பிராபந்த வகை. (இலக். வி. 825.) (சது.)

DSAL


பெயரின்னிசை - ஒப்புமை - Similar