பெயர்நேரிசை
peyarnaerisai
ஓர் இலக்கியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரபந்தம் தொண்ணூற்றாறனூள் பாட்டுடைத்தலைவன் பெயர் சார்ந்துவர, 50, 70, அல்லது 90 நேரிசைவெண்பாக்களால் இயற்றப்படும் பிரபந்தவகை. (இலக். வி. 830.) A poem of 50, 70 or 90 stanzas of nēricai-veṇpā, each mentioning the name of a patron or hero one of 96 pirapantam, q.v;
Tamil Lexicon
, ''s.'' A poem in which the name of a certain person is repeated in verses of நேரிசைவெண்பா. See பிரபந்தம்.
Miron Winslow
peyar-nēricai
n. பெயர்+.
A poem of 50, 70 or 90 stanzas of nēricai-veṇpā, each mentioning the name of a patron or hero one of 96 pirapantam, q.v;
பிரபந்தம் தொண்ணூற்றாறனூள் பாட்டுடைத்தலைவன் பெயர் சார்ந்துவர, 50, 70, அல்லது 90 நேரிசைவெண்பாக்களால் இயற்றப்படும் பிரபந்தவகை. (இலக். வி. 830.)
DSAL