Tamil Dictionary 🔍

ஊரின்னிசை

oorinnisai


தலைவனுடைய ஊரை இன்னிசை வெண்பாவினால் சிறப்பித்துரைக்கும் சிற்றிலக்கியவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவனூரை இன்னிசைவெண்பாக்களாற் சிறப்பிக்கும் பிரபந்த வகை. (இலக். வி. 825). Eulogistic poem describing the town of the hero in 50, 70 or 90 iṉṉicai-veṇpā verses;

Tamil Lexicon


, ''s.'' A poem concern ing the heroes of a town, or country, ஓர்பிரபந்தம். See பிரபந்தம்.

Miron Winslow


ūr-iṉṉicai
n. id.+.
Eulogistic poem describing the town of the hero in 50, 70 or 90 iṉṉicai-veṇpā verses;
தலைவனூரை இன்னிசைவெண்பாக்களாற் சிறப்பிக்கும் பிரபந்த வகை. (இலக். வி. 825).

DSAL


ஊரின்னிசை - ஒப்புமை - Similar