Tamil Dictionary 🔍

பெருந்தகை

perundhakai


மிக்க பெருமையுடையவர் ; காண்க : பெருந்தன்மை ; மிக்க அழகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See பெருந்தன்மை. மிக்க அழகு. பெயர்ந்தான் பெருந்தகையினான் (பு. வெ. 6, 30). 3. Great beauty; பெருமையுள்ளவ-ன்-ள். பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை (நெடுநல். 106). 1. Noble minded person;

Tamil Lexicon


, ''s.'' A noble king, அரசன். 2. A noble minded man. ''(R.)''

Miron Winslow


peru-n-takai
n. id.+.
1. Noble minded person;
பெருமையுள்ளவ-ன்-ள். பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை (நெடுநல். 106).

2. See பெருந்தன்மை.
.

3. Great beauty;
மிக்க அழகு. பெயர்ந்தான் பெருந்தகையினான் (பு. வெ. 6, 30).

DSAL


பெருந்தகை - ஒப்புமை - Similar