வெந்தை
vendhai
நீராவியிலேயே புழுங்கியது ; பிட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீராவியிலே புழுங்கியது. புளிப்பெய்தட்ட வேளை வெந்தை வல்சியாக (புறநா. 246). 1. Anyhting cooked in steam; பிட்டு. (பிங்.) வெந்தை தோசையே (கந்தபு. தானப்ப. 8). 2. Meal-cake;
Tamil Lexicon
s. a kind of meal-cake, பிட்டு.
J.P. Fabricius Dictionary
பிட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
ventai
n. வே-.
1. Anyhting cooked in steam;
நீராவியிலே புழுங்கியது. புளிப்பெய்தட்ட வேளை வெந்தை வல்சியாக (புறநா. 246).
2. Meal-cake;
பிட்டு. (பிங்.) வெந்தை தோசையே (கந்தபு. தானப்ப. 8).
DSAL