பெண்பார்த்தல்
penpaarthal
திருமணத்திற்கு மணமகளைத் தேர்ந்தெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்யாணத்திற்கு மணமகளைத் தெரிந்தெடுத்தல். Colloq. To choose a bride;
Tamil Lexicon
peṇ-pār-
v. intr. id.+.
To choose a bride;
கல்யாணத்திற்கு மணமகளைத் தெரிந்தெடுத்தல். Colloq.
DSAL