Tamil Dictionary 🔍

பண்டபதார்த்தம்

pandapathaartham


பொருள்கள் ; உணவுப் பொருள்கள் ; சொத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவுப் பொருள்கள். 2. Provisions; சொத்து. 3. Property; பொருள்கள். 1. Goods;

Tamil Lexicon


இரசநிரசவஸ்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Things organized and unorganized, இரசநிரசவஸ்து. 2. Goods, provisions, property.

Miron Winslow


paṇṭa-patārttam,
n. id. +. (W.)
1. Goods;
பொருள்கள்.

2. Provisions;
உணவுப் பொருள்கள்.

3. Property;
சொத்து.

DSAL


பண்டபதார்த்தம் - ஒப்புமை - Similar