Tamil Dictionary 🔍

தீபம்பார்த்தல்

theepampaarthal


கோயில் முதலிய இடங்களில் விளக்கிடுதல் ; கோயில் முதலியவற்றில் இட்ட விளக்கை அவியாமல் பார்த்துக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில் முதலிய இடங்களில் விளக்கிடுதல். Nā. 1. To light lamps, as in a temple; கோயில் முதலியவற்றில் இட்டவிளக்கை அவியாமற் பார்த்துக் கொள்ளுதல். Loc. 2. To attend to lights, as in a temple;

Tamil Lexicon


tīpam-pār-,
v. intr. தீபம்1+.
1. To light lamps, as in a temple;
கோயில் முதலிய இடங்களில் விளக்கிடுதல். Nānj.

2. To attend to lights, as in a temple;
கோயில் முதலியவற்றில் இட்டவிளக்கை அவியாமற் பார்த்துக் கொள்ளுதல். Loc.

DSAL


தீபம்பார்த்தல் - ஒப்புமை - Similar