Tamil Dictionary 🔍

வெண்கலம்

venkalam


செம்பும் வெள்ளீயமும் கலந்து உருக்கியுண்டாக்கும் கலப்பு உலோகம் ; நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாள். (அக. நி.) Day; செம்பும் வெள்ளீயமும் கலந்து உருக்கி யுண்டாக்கும் கலப்புலோகம். (பிங்.) வெண்கலப்பத்திரங் கட்டி விளையாடி (திவ். பெரியாழ்.1, 9, 5). Bell-metal, bronze, an alloy of copper and tin;

Tamil Lexicon


veṇ-kalam
n. வெண்-மை+கலம்1. [M. veṇkalam.]
Bell-metal, bronze, an alloy of copper and tin;
செம்பும் வெள்ளீயமும் கலந்து உருக்கி யுண்டாக்கும் கலப்புலோகம். (பிங்.) வெண்கலப்பத்திரங் கட்டி விளையாடி (திவ். பெரியாழ்.1, 9, 5).

veṇ-kalam
n. id.+காலம்.
Day;
நாள். (அக. நி.)

DSAL


வெண்கலம் - ஒப்புமை - Similar