Tamil Dictionary 🔍

பெண்ணலம்

pennalam


பெண்மைக்குணம் ; பெண்ணின் அழகு முதலியன ; பெண்ணின்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்மைக்குணம். 1. Womanliness; பெண்ணின்பம். பெண்ணலங் காதலிற் பேயுமாயினான் (சீவக. 2010). 3. Enjoyment with a woman; பெண்ணின் அழகு முதலியன. 2. Womanly grace;

Tamil Lexicon


, ''s.'' Female excellency; [''ex'' நலம்.] 2. Enjoyment with a woman, பெண்ணின்பம்.

Miron Winslow


peṇṇalam
n. id.+ நலம்.
1. Womanliness;
பெண்மைக்குணம்.

2. Womanly grace;
பெண்ணின் அழகு முதலியன.

3. Enjoyment with a woman;
பெண்ணின்பம். பெண்ணலங் காதலிற் பேயுமாயினான் (சீவக. 2010).

DSAL


பெண்ணலம் - ஒப்புமை - Similar