Tamil Dictionary 🔍

பெண்கோள்

penkoal


பெண்ணை மணம்புரிந்து சம்பந்தஞ் செய்துகொள்கை ; சந்திர சுக்கிரர்களாகிய பெண்பாற் கோள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்ணை மணம்புரிந்து சம்பந்தஞ் செய்துகொள்கை. பெண்கோ ளொழுக்கத்தி னொத்து மறுத்தல் பற்றி (தொல். பொ. 79, உரை). 1. Entering into alliance with another family by marrying a girl; . 2. See பெண்கிரகம். (நாமதீப. 101.)

Tamil Lexicon


peṇ-kōḷ
n. id.+.
1. Entering into alliance with another family by marrying a girl;
பெண்ணை மணம்புரிந்து சம்பந்தஞ் செய்துகொள்கை. பெண்கோ ளொழுக்கத்தி னொத்து மறுத்தல் பற்றி (தொல். பொ. 79, உரை).

2. See பெண்கிரகம். (நாமதீப. 101.)
.

DSAL


பெண்கோள் - ஒப்புமை - Similar