Tamil Dictionary 🔍

மணக்கோலம்

manakkoalam


கலியாணத்துக்குரிய அலங்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாணத்துக்குரிய அலங்காரம். மணக்கோலமதே பிணக்கோலமதாம் பிறவியிது (தேவா. 934, 7). 1. Wedding dress or costume; கலியாண ஊர்கோலம். Loc. 2. Marriage procession; மணச்சடங்கின் முன்னிகழும் மணமகனது ஊர்கோலம். (W.) 3. Procession of the bridegroom just before his marriage;

Tamil Lexicon


, ''s.'' A procession of the bridegroom before his marriage.

Miron Winslow


maṇa-k-kōlam
n. id.+.
1. Wedding dress or costume;
கலியாணத்துக்குரிய அலங்காரம். மணக்கோலமதே பிணக்கோலமதாம் பிறவியிது (தேவா. 934, 7).

2. Marriage procession;
கலியாண ஊர்கோலம். Loc.

3. Procession of the bridegroom just before his marriage;
மணச்சடங்கின் முன்னிகழும் மணமகனது ஊர்கோலம். (W.)

DSAL


மணக்கோலம் - ஒப்புமை - Similar