பிணக்கோலம்
pinakkoalam
பிணத்தை அலங்கரிக்கை ; பிணம் போல் தோற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிணத்தையலங்கரிக்கை. (தேவா. 934, 7.) 1. Decoration of a corpse; பிணம்போல் தோற்றுகை. 2. Haggard or cadaverous appearance, as of a corpse;
Tamil Lexicon
piṇa-k-kōlam
n. பிணம்+.
1. Decoration of a corpse;
பிணத்தையலங்கரிக்கை. (தேவா. 934, 7.)
2. Haggard or cadaverous appearance, as of a corpse;
பிணம்போல் தோற்றுகை.
DSAL