பெண்ணை
pennai
பனைமரம் ; பெண்ணையாறு ; அனுடநாள் ; காண்க : நீர்முள்ளி ; பெண்மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. Water-thorn. See நீர்முள்ளி. (மலை.) . 3. See பெண்மரம். (மூ. அ.) அனுடநாள். (பிங்.) 2. The 17th nakṣatra; வடபெண்ணை தென்பெண்ணையாறுகள். பெண்ணையம் படப்பை நாடுகிழவோயே (புறநா. 126, 23). பெண்ணையெனு நதியாறு கடந்து (கலிங். 354). 5. Rivers, North Pennaiyar, South Pennaiyar; பனை. மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பை (நற். 303). 1. Palmyra-palm;
Tamil Lexicon
s. the name of two rivers, வடபெண்ணை near Nellore and தென் பெண்ணை near Cuddalore.
J.P. Fabricius Dictionary
, [peṇṇai] ''s.'' The seventeenth lunar asterism, அனுடநாள். 2. The name of two rivers, the வடபெண்ணை, near Nellore, and தென்பெண்ணை, near Cuddalore. 3. A pal myra tree, பனைமரம். (சது.) 4. As பெண்மரம்.
Miron Winslow
peṇṇai
n. perh. பௌ¢-.
1. Palmyra-palm;
பனை. மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பை (நற். 303).
2. The 17th nakṣatra;
அனுடநாள். (பிங்.)
3. See பெண்மரம். (மூ. அ.)
.
4. Water-thorn. See நீர்முள்ளி. (மலை.)
.
5. Rivers, North Pennaiyar, South Pennaiyar;
வடபெண்ணை தென்பெண்ணையாறுகள். பெண்ணையம் படப்பை நாடுகிழவோயே (புறநா. 126, 23). பெண்ணையெனு நதியாறு கடந்து (கலிங். 354).
DSAL