Tamil Dictionary 🔍

பெண்மை

penmai


பெண்தன்மை ; காண்க : பெண்பிறப்பு ; பெண்ணுக்குரிய குணம் ; பெண் இன்பம் ; அமைதித்தன்மை ; நிறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்ணுக்குரிய நலம். காணியைப் பெண்மைக்கெல்லாம் (கம்பரா. மீட்சி. 46). 2. Feminine grace; . 1. See பெண்பிறப்பு. பெண்மைக் கிரதியென (பாரத. திரௌபதி மாலை. 39). பெண்ணின் தன்மை. பெண்மையு மிலளாகி யழுதலு மழூஉம் (கலித். 147). 3. Womanliness; gentleness; womanishness; நிறை. பிறையெனு நுதலவன் பெண்மை யென்படும் (கம்பரா. மிதிலைப். 40). 6. Self-restraint, natural to a woman; அமைதித் தன்மை. பெண்மை நாண்வனப்புச் சாயல் (சீவக. 356). 5. Modesty; பெண்ணின்பம். பிறனியலாள் பெண்மை நயவாதவன் (குறள், 147). 4. Sexual enjoyment with a woman;

Tamil Lexicon


, ''s.'' Womanliness, nature of women, பெண்டன்மை. 2. Household dignity, domestic excellence, மனைமாட் சிமை. (சது.)

Miron Winslow


peṇmai
n. id.
1. See பெண்பிறப்பு. பெண்மைக் கிரதியென (பாரத. திரௌபதி மாலை. 39).
.

2. Feminine grace;
பெண்ணுக்குரிய நலம். காணியைப் பெண்மைக்கெல்லாம் (கம்பரா. மீட்சி. 46).

3. Womanliness; gentleness; womanishness;
பெண்ணின் தன்மை. பெண்மையு மிலளாகி யழுதலு மழூஉம் (கலித். 147).

4. Sexual enjoyment with a woman;
பெண்ணின்பம். பிறனியலாள் பெண்மை நயவாதவன் (குறள், 147).

5. Modesty;
அமைதித் தன்மை. பெண்மை நாண்வனப்புச் சாயல் (சீவக. 356).

6. Self-restraint, natural to a woman;
நிறை. பிறையெனு நுதலவன் பெண்மை யென்படும் (கம்பரா. மிதிலைப். 40).

DSAL


பெண்மை - ஒப்புமை - Similar