Tamil Dictionary 🔍

நூழில்

noolil


கொன்றுகுவிக்கை ; மிடைந்த போர் ; வீரனொருவன் பகைமன்னர் சேனையைக் கொன்று தன் வேலைத் திரித்து ஆடுதலைக் கூறும் புறத்துறை ; கொள்ளையடித்தோர் மக்களைக் கொன்றுகுவிக்கும் இடம் ; குவிதல் ; கொடிப்பிணக்கு ; ஒரு கொடிவகை ; கொடிக்கொற்றான் ; திரை ; யானை ; தொளை ; செக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குவிவு. (பிங்.) 5. Heap, pile; துவாரம். செம்ப ணூழில் வீழு முதிரநீர் (திருவிளை. பன்றிமுலை. 20). 12. Hole, opening; யானை. (சூடா.) 11. Elephant; திரை. (அக. நி.) 10. Wave, billows; செக்கு. (அக. நி.) 9. Oil-press; கொடிக்கொற்றான். (பிங்.) 8. A parasitic leafless plant; கொன்றுகுவிகை. ஒள்வாள் வீசிய நூழிலும் (தொல். பொ.72). 1. Slaughter, massacre, carnage; வீரனொருவன் பகைமன்னர் சேனையைக் கொன்று தன் வேலைத் திரித்து ஆடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ.7, 15.) 2. (Puṟap.) Theme in which a victorious warrior dances waving his spear after having slain his enemies; மிடைந்த போர். நூழி றலைக்கொள்ள (பரிபா. 9, 49). 3. Thick of a fight; பொருள்கருதி வழிபறிப்பார் மக்களைக் கொன்று குவிக்குமிடம். நூழிலு மிழுக்கும் (குறிஞ்சிப் 258). 4. Place where footpads heap up the bodies of persons slain by them; கொடிப்பிணக்கு. (குறிஞ்சிப். 258, உரை.) 6. Thicket of creepers; கொடிவகை. நூழில் விரையாற் கமழும் விறன்மலை (பு. வெ. 12. பெண்பாற். 16). 7. A fragrant creeper;

Tamil Lexicon


s. an elephant, யானை; 2. killing, கொலை; 3. a parasitic leafless plant, கொடிக்கொத்தான்; 4. a climbing turning plant, படர் கொடி; 5. forming into heaps, heaping, குவியல்.

J.P. Fabricius Dictionary


, [nūẕil] ''s.'' Heaping, forming into heaps, குவியல். 2. A climbing, turning plant, படர் கொடி. 3. A parasitic, leafless plant. See கொடிகொத்தான். 4. Killing, கொலை. 5. An elephant, யானை. (சது.)

Miron Winslow


nūḻil,
n. perh. நூறு-.
1. Slaughter, massacre, carnage;
கொன்றுகுவிகை. ஒள்வாள் வீசிய நூழிலும் (தொல். பொ.72).

2. (Puṟap.) Theme in which a victorious warrior dances waving his spear after having slain his enemies;
வீரனொருவன் பகைமன்னர் சேனையைக் கொன்று தன் வேலைத் திரித்து ஆடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ.7, 15.)

3. Thick of a fight;
மிடைந்த போர். நூழி றலைக்கொள்ள (பரிபா. 9, 49).

4. Place where footpads heap up the bodies of persons slain by them;
பொருள்கருதி வழிபறிப்பார் மக்களைக் கொன்று குவிக்குமிடம். நூழிலு மிழுக்கும் (குறிஞ்சிப் 258).

5. Heap, pile;
குவிவு. (பிங்.)

6. Thicket of creepers;
கொடிப்பிணக்கு. (குறிஞ்சிப். 258, உரை.)

7. A fragrant creeper;
கொடிவகை. நூழில் விரையாற் கமழும் விறன்மலை (பு. வெ. 12. பெண்பாற். 16).

8. A parasitic leafless plant;
கொடிக்கொற்றான். (பிங்.)

9. Oil-press;
செக்கு. (அக. நி.)

10. Wave, billows;
திரை. (அக. நி.)

11. Elephant;
யானை. (சூடா.)

12. Hole, opening;
துவாரம். செம்ப ணூழில் வீழு முதிரநீர் (திருவிளை. பன்றிமுலை. 20).

DSAL


நூழில் - ஒப்புமை - Similar