பூரியமாக்கள்
pooriyamaakkal
கீழ்மக்கள் ; கொடியவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பூரியார். பூரிய மாக்களுண்பதுமண்டி (பரிபா, 6, 48).
Tamil Lexicon
pūriya-mākkaḷ
n. perh. id.+.
See பூரியார். பூரிய மாக்களுண்பதுமண்டி (பரிபா, 6, 48).
.
DSAL