Tamil Dictionary 🔍

வயிரியமாக்கள்

vayiriyamaakkal


கூத்தர் ; பாடகர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See வயிரியர், 1. பாடகர். வயிரியமாக்கள் பண்ணமைத்தெழீஇ (பதிற்றுப். 29). 2. Professional musicians;

Tamil Lexicon


vayiriya-mākkaḷ
n. வயிரியர்+.
1. See வயிரியர், 1.
.

2. Professional musicians;
பாடகர். வயிரியமாக்கள் பண்ணமைத்தெழீஇ (பதிற்றுப். 29).

DSAL


வயிரியமாக்கள் - ஒப்புமை - Similar