Tamil Dictionary 🔍

மாக்கள்

maakkal


மனிதர்கள் ; பகுத்தறிவிலார் ; குழந்தைகள் ; விலங்குகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகுத்தறிவிலார். மாவு மாக்களு மையறிவினவே (தொல். பொ. 587). 2. Persons wanting in discrimination; குழந்தைகள் தத்தமாக்களைத் தம்படையாற் சிலர் தடிந்தார் (கம்பரா. கிங்கர. 42). 3. Children; மனிதர் தவத்துறை மாக்கள் (மணி. 6, 97). கொலை வினையராகிய மாக்கள் (குறல், 329). 1. Men, people, mankind;

Tamil Lexicon


(com. மக்கள்) s. men, people, mankind, மனிதர்; 2. children of any age, பிள்ளைகள்; 3. beasts, மிருகங்கள்.

J.P. Fabricius Dictionary


, [mākkḷ] ''s.'' [''com.'' மக்கள்.] Men, people, mankind, மனிதர். 2. Children, of any age, பிள்ளைகள். ''(p.)''

Miron Winslow


mākkaḷ
n. cf. மக்கள்.
1. Men, people, mankind;
மனிதர் தவத்துறை மாக்கள் (மணி. 6, 97). கொலை வினையராகிய மாக்கள் (குறல், 329).

2. Persons wanting in discrimination;
பகுத்தறிவிலார். மாவு மாக்களு மையறிவினவே (தொல். பொ. 587).

3. Children;
குழந்தைகள் தத்தமாக்களைத் தம்படையாற் சிலர் தடிந்தார் (கம்பரா. கிங்கர. 42).

DSAL


மாக்கள் - ஒப்புமை - Similar