Tamil Dictionary 🔍

பூரியம்

pooriyam


ஊர் ; மருதநிலத்தூர் ; வேந்தர் வீதி ; அரசிருக்கை ; கலப்புநெல் ; பப்பரப்புளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர் வீதி. (பிங்.) 3. of பூரிமம். Royal street; அரசிருக்கை. (சது.) 4. Royal residence; . 1. See பூரி, 6. (பிங்.) மருதநிலத்தூர். (பிங்.) 2. Agricultural town; . 2. See பூரி3, 4. (நாமதீப. 377.) ஊர். (பிங்.) 1. Town, village;

Tamil Lexicon


s. a town, a village, ஊர்; 2. an agricultural town, or district, மருத நிலத்தூர்; 9. a royal street, அரசர் வீதி; 4. a royal palace, அரசிருக்கை.

J.P. Fabricius Dictionary


, [pūriyam] ''s.'' Town, village, ஊர். 2. An agricultural town or district, மருதநிலத்தூர். 3. Royal street, அரசர்வீதி. 4. Royal palace, அரசிருக்கை. (சது.)

Miron Winslow


pūriyam
n. of. புரி.
1. Town, village;
ஊர். (பிங்.)

2. Agricultural town;
மருதநிலத்தூர். (பிங்.)

3. of பூரிமம். Royal street;
அரசர் வீதி. (பிங்.)

4. Royal residence;
அரசிருக்கை. (சது.)

pūriyam
n. பூரி3.
1. See பூரி, 6. (பிங்.)
.

2. See பூரி3, 4. (நாமதீப. 377.)
.

DSAL


பூரியம் - ஒப்புமை - Similar