பரிமுகமாக்கள்
parimukamaakkal
கின்னரர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கின்னரர். பரிமுகமாக்களைப் பாராய் (கம்பரா. சித்திர. 11). Mythical beings with the human body and the head of a horse;
Tamil Lexicon
pari-muka-mākkaḷ,
n. பரிமுகம்+.
Mythical beings with the human body and the head of a horse;
கின்னரர். பரிமுகமாக்களைப் பாராய் (கம்பரா. சித்திர. 11).
DSAL