Tamil Dictionary 🔍

கருவிமாக்கள்

karuvimaakkal


யாழ்மீட்டும் பாணர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழ்வாசிக்கும் பாணர். கருவிமாக்கள் கையற வுரைத்தன்று (பு.வெ. 2, 10, கொளு). Bards, minstrels;

Tamil Lexicon


karuvi-mākkaḷ
n. id.+.
Bards, minstrels;
யாழ்வாசிக்கும் பாணர். கருவிமாக்கள் கையற வுரைத்தன்று (பு.வெ. 2, 10, கொளு).

DSAL


கருவிமாக்கள் - ஒப்புமை - Similar