பூயம்
pooyam
சீழ் ; வெறுக்கத்தக்க பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்சீழ். 1. Purulent matter, pus, suppuration, discharge from an ulcer or wound; வெறுக்கத்தக்க பொருள் பூயத்தான் மிக்க தொரு பூதத்தா லாகாதோ (தனிச்செய்யுட். சி. 29, 3). 2. That which is disgusting;
Tamil Lexicon
pūyam
n. pūya.
1. Purulent matter, pus, suppuration, discharge from an ulcer or wound;
புண்சீழ்.
2. That which is disgusting;
வெறுக்கத்தக்க பொருள் பூயத்தான் மிக்க தொரு பூதத்தா லாகாதோ (தனிச்செய்யுட். சி. 29, 3).
DSAL