Tamil Dictionary 🔍

பூரகம்

poorakam


நிரப்புகை ; மூச்சை உள்ளிழுத்தல் ; மத்தங்காய்ப் புல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரப்புகை. 1. Filling; satisfying; மத்தங்காய்ப்புல். (மலை.) 3. Red species of little millet, Panicum egyptiacum; பிராணாயாமத்துக்கு உறுப்பானதும் வாயுவை உள்ளே யிழுப்பதுமான செயல். பூரக ரேசகத்துடன் பொருந்து கும்பகம் (பிரபோத. 44, 18). 2. (Yōga.) Inhalation, filling in of breath, a part of pirāṇāyāmam, q.v.;

Tamil Lexicon


s. inhaling, மூச்சுள்ளேவாங்கல்; 2. ball of rice offered to the manes, பிதிரர்க்கிடும் பிண்டம்; 3. the multiplier, பெருக்குமெண்; 4. filling, நிறைத்தல்; 5. a form of Yoga worship.

J.P. Fabricius Dictionary


, [pūrakam] ''s.'' Filling, inhaling, பூரிப்பு. 2. A form of the yoga worship. See பிரா ணாயாமம், யோகம்.

Miron Winslow


pūrakam
n. pūraka.
1. Filling; satisfying;
நிரப்புகை.

2. (Yōga.) Inhalation, filling in of breath, a part of pirāṇāyāmam, q.v.;
பிராணாயாமத்துக்கு உறுப்பானதும் வாயுவை உள்ளே யிழுப்பதுமான செயல். பூரக ரேசகத்துடன் பொருந்து கும்பகம் (பிரபோத. 44, 18).

3. Red species of little millet, Panicum egyptiacum;
மத்தங்காய்ப்புல். (மலை.)

DSAL


பூரகம் - ஒப்புமை - Similar