Tamil Dictionary 🔍

பூர்வம்

poorvam


ஆதி ; பழைமை ; முதன்மை ; முற்காலம் ; கிழக்கு ; சமண ஆகமம் மூன்றனுள் ஒன்று ; முன்னிட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்காலம். 4. Former time; . 6. See பூர்வாகமம். (சீவக. 1246, உரை.) adv. பழமை. 2. Antiquity, oldness; முதன்மை. (W.) 3. Priority, precedence; . 7. See பூர்வகம். ஆதி. 1. First, beginning; கிழக்கு. 5. East;

Tamil Lexicon


s. see பூருவம்.

J.P. Fabricius Dictionary


, [pūrvam] ''s.'' Antiquity, &c. See பூருவம். பூர்வங்கண்டமனிதன். A very old man.

Miron Winslow


pūrvam
pūrva. n.
1. First, beginning;
ஆதி.

2. Antiquity, oldness;
பழமை.

3. Priority, precedence;
முதன்மை. (W.)

4. Former time;
முற்காலம்.

5. East;
கிழக்கு.

6. See பூர்வாகமம். (சீவக. 1246, உரை.) adv.
.

7. See பூர்வகம்.
.

DSAL


பூர்வம் - ஒப்புமை - Similar