Tamil Dictionary 🔍

பூரி

poori


மிக்க ; மிகுதி ; சிறப்புக் காலங்களில் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கும் தட்சிணை ; பொன் ; மொத்தம் ; ஒரு பேரெண் ; ஊதுகருவி வகை ; வில்லின் நாண் ; குற்றம் ; கலப்புநெல் ; பலகாரவகை ; விரிந்த பாளையின் உள்ளிருக்கும் பூத்தொகுதி ; காண்க : பூரியரிசி ; பப்பரப்புளி ; பூரிசகந்நாதம் என்னும் தலம் .(வி) முழக்கு ; பெருகு ; தொனி ; மகிழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See புருஷோத்தமம். மொத்தம். ஆக ஓரு திருநாளைக்குப் பூரிநெல்லு கலனே தூணிப்பதக்காக (S. I. I. ii,128). 4. (Arith.) The total; See பப்பரப்புளி. 6. Baobab. . 5. See பூரியரிசி. Loc. கலப்பு நெல். (W.) 4. Mixed paddy; குற்றம். (W.) 3. Fault; வில்லின்நாண். (சூடா.) 2. Bow-string; ஊதுங்கருவிவகை. 1. A wind instrument ஓரு பேரெண். (பிங்.) 5. A quintillion; விரிந்த பாளையின் உள்ளிருக்கும் பூத்தொகுதி. Flower-like contents of an open spathe; . See பூரியரிசி. Nā. மிக்க. நங்குடி கோத்திரப்பெயர் பூரிச்சிரேட்டம் (பிரபோத. 11, 91). -n. Much, many; abundant; numerous; great, important; மிகுதி. பூரிகொள்சுண்ணமும் (கந்தபு. சூரப. வதை. 35). 1. Abundance; . 2. of. bhūridāna. See பூரிதட்சிணை. பூரிகோடியின் மேற்செல (உபதேசகா. சிவத்துரோ. 195). பொன். (திவா.) பசும்பூரி சேர்த்தி (கம்பரா. விடைகொடுத். 1). 3. Gold; பணியாரவகை. A kind of cake fried in butter or ghee;

Tamil Lexicon


s. abundance, மிகுதி; 2. gold, பொன்; 3. mixed paddy, கலப்புநெல்; 4. bowstring, வின்னாண்; 5. a tune, ஓரிசை; 6. fault, குற்றம்; 7. as பூரிகம். பூரிதானம், பூரிகொடுத்தல், giving presents to Brahmins at wedding etc. பூரியர், wicked or base people.

J.P. Fabricius Dictionary


, [pūri] ''s.'' Abundance, மிகுதி. 2. Gold, பொன். W. p. 625. B'HOORI. 3. One quin tillion, ஓரெண். 4. Mixed paddy, கலப்புநெல். 5. Bow-string, வின்னாண். 6. A tune, ஓரிசை. 7. Fault, குற்றம். 8. As பூரிகம்.

Miron Winslow


pūri
bhūri. adj.
Much, many; abundant; numerous; great, important;
மிக்க. நங்குடி கோத்திரப்பெயர் பூரிச்சிரேட்டம் (பிரபோத. 11, 91). -n.

pūri
bhūri. adj.
1. Abundance;
மிகுதி. பூரிகொள்சுண்ணமும் (கந்தபு. சூரப. வதை. 35).

2. of. bhūridāna. See பூரிதட்சிணை. பூரிகோடியின் மேற்செல (உபதேசகா. சிவத்துரோ. 195).
.

3. Gold;
பொன். (திவா.) பசும்பூரி சேர்த்தி (கம்பரா. விடைகொடுத். 1).

4. (Arith.) The total;
மொத்தம். ஆக ஓரு திருநாளைக்குப் பூரிநெல்லு கலனே தூணிப்பதக்காக (S. I. I. ii,128).

5. A quintillion;
ஓரு பேரெண். (பிங்.)

pūri
n. prob. பூரி-.
1. A wind instrument
ஊதுங்கருவிவகை.

2. Bow-string;
வில்லின்நாண். (சூடா.)

3. Fault;
குற்றம். (W.)

4. Mixed paddy;
கலப்பு நெல். (W.)

5. See பூரியரிசி. Loc.
.

6. Baobab.
See பப்பரப்புளி.

pūri
n. U. pūrī pūrikā.
A kind of cake fried in butter or ghee;
பணியாரவகை.

pūri
n.
See புருஷோத்தமம்.
.

pūri
n. பூ3+¤விரி-.
Flower-like contents of an open spathe;
விரிந்த பாளையின் உள்ளிருக்கும் பூத்தொகுதி.

pūri,
n.
See பூரியரிசி. Nānj.
.

DSAL


பூரி - ஒப்புமை - Similar