பூரணமி
pooranami
வளர்பிறைப் பதினைந்தாம் திதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுக்கிலபட்சத்துப் பதினைந்தாந் திதி. Full moon, the 15th titi of the bright fortnight;
Tamil Lexicon
பௌர்ணமி, s. a full moon.
J.P. Fabricius Dictionary
[pūraṇami ] --பூரணமை--பூர்ணிமை, ''s.'' [''also'' பௌர்ணமி.] Full moon. W. p. 549.
Miron Winslow
pūraṇami
n. pūrṇimā.
Full moon, the 15th titi of the bright fortnight;
சுக்கிலபட்சத்துப் பதினைந்தாந் திதி.
DSAL