பூநீர்
pooneer
பனிநீர் ; அரக்குநீர் ; உவர்மண்ணில் எடுக்கும் நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரக்குநீர். பூநீர்துடையாள் (பரிபா. 16, 21). 2. Water, coloured red; பனிநீர். (யாழ். அக.) 1. Rose-water; உவர்மண்ணில் எடுக்கும் நீர். (சங். அக.) Water obtained from brackish soil;
Tamil Lexicon
, ''s.'' Dew as the moisture of the earth, பனி.
Miron Winslow
pū-nīr
n. பூ3+.
1. Rose-water;
பனிநீர். (யாழ். அக.)
2. Water, coloured red;
அரக்குநீர். பூநீர்துடையாள் (பரிபா. 16, 21).
pū-nīr
n. bhū+. [M. pūnīr.]
Water obtained from brackish soil;
உவர்மண்ணில் எடுக்கும் நீர். (சங். அக.)
DSAL