பீர்
peer
பசலைநிறம் ; வெளுப்பு ; பீர்க்கு ; முலைப்பால் ; முகம்மதியப் பெரியார் ; முகம்மதியச் சப்பரம் ; மரவகை ; பெருக்கு
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சம். (சூடா.) Fear; . 1. Sponge-gourd. See பீர்க்கு. (தொல். எழுத். 363.) மரவகை. (தொல். எழுத். 363, உரை.) 2. A kind of tree; பெண்டிர்க்குக் காமநோயாலுண்டாகும் பசலைநிறம். (சூடா.) முலைகள் பீர்கொண்டதும் (தேவா. 835, 5). 3. Pale colour of a love-stick woman; வெளுப்பு. மனிசர்க் காகும் பீர் (திவ். திருவாய். 1, 5, 8). 4. Whitness; பெருக்கு. குருதி பீர்விட (உபதேசகா. விபூதி. 38). 1. Abundant flow; முலைப்பால். (சூடா.) 2. Milk, flowing from a woman's breast; முகம்மதியப் பெரியார். Muham. 1. Muhammadan saint; முகம்மதியர் ஊர்கோலத்தில் எடுத்துச் செல்லும் சப்பரம். (W.) 2. Shrine carried in procession by Muhammadans;
Tamil Lexicon
s. (Hind.) a shrine taken in procession by the Mussalmen.
J.P. Fabricius Dictionary
, [pīr] ''s. (Hind.)'' A shrine taken in pro cession by the Mussaulmen.
Miron Winslow
pīr
n. [K. hīr.]
1. Sponge-gourd. See பீர்க்கு. (தொல். எழுத். 363.)
.
2. A kind of tree;
மரவகை. (தொல். எழுத். 363, உரை.)
3. Pale colour of a love-stick woman;
பெண்டிர்க்குக் காமநோயாலுண்டாகும் பசலைநிறம். (சூடா.) முலைகள் பீர்கொண்டதும் (தேவா. 835, 5).
4. Whitness;
வெளுப்பு. மனிசர்க் காகும் பீர் (திவ். திருவாய். 1, 5, 8).
pīr
n. cf. sphira.
1. Abundant flow;
பெருக்கு. குருதி பீர்விட (உபதேசகா. விபூதி. 38).
2. Milk, flowing from a woman's breast;
முலைப்பால். (சூடா.)
pīr
n. U. pīr.
1. Muhammadan saint;
முகம்மதியப் பெரியார். Muham.
2. Shrine carried in procession by Muhammadans;
முகம்மதியர் ஊர்கோலத்தில் எடுத்துச் செல்லும் சப்பரம். (W.)
pīr
n. bhī.
Fear;
அச்சம். (சூடா.)
DSAL