பனிநீர்
panineer
பனித்துளி ; காண்க : பன்னீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பனித்துளி. 1. Dewdrop; . 2. [M. paninīr.] Rosewater. See பன்னீர். நிறைபனி நீரெடுத்து நிலந்தொறுந் தெளித்து (திருவாலவா. 4, 19). தயிர் முதலியன வடிந்தபின் மேலாக எஞ்சி நிற்குந் தெளிந்த நீர். பனிநீருள்ளது வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும் (திவ். பெரியாழ். 2, 2, 2, வ்யா. பக். 250). The clear liquid at the top, when curd is allowed to settle;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' பன்னீர் ''which see.''] Rose water, or other liquid perfumery, ''also serum and'' water of the amnion.
Miron Winslow
paṉi-nīr,
n. id. +.
1. Dewdrop;
பனித்துளி.
2. [M. paninīr.] Rosewater. See பன்னீர். நிறைபனி நீரெடுத்து நிலந்தொறுந் தெளித்து (திருவாலவா. 4, 19).
.
paṉi-nīr
n. id.+.
The clear liquid at the top, when curd is allowed to settle;
தயிர் முதலியன வடிந்தபின் மேலாக எஞ்சி நிற்குந் தெளிந்த நீர். பனிநீருள்ளது வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும் (திவ். பெரியாழ். 2, 2, 2, வ்யா. பக். 250).
DSAL