பதநீர்
pathaneer
புளிப்பு ஏறாதபடி சுண்ணாம்பு இடப்பட்ட கலயத்துள் இறக்கிய இனிப்புக் கள் ; பனஞ்சாறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புளிப்பேறாதபடி சுண்ணாம்பிடப்பட்ட கலசத்துளிறக்கிய இனிப்புக் கள். Sweet toddy drawn in pot lined with lime to prevent fermentation;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' பதனி.] Sweet toddy drawn in a pot lined with chu nam To prevent fermentation.
Miron Winslow
pata-nīr,
n. id. +.
Sweet toddy drawn in pot lined with lime to prevent fermentation;
புளிப்பேறாதபடி சுண்ணாம்பிடப்பட்ட கலசத்துளிறக்கிய இனிப்புக் கள்.
DSAL