Tamil Dictionary 🔍

பூதர்

poothar


பதினெண்கணத்துள் ஒருவரான மாந்தர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனிதர். ஒருபூதரு மங்கறியாவகை (அஷ்டப். திருவரங்கத்துமா. 62). 3. Human beings; பிசாசர். கல்லாதார் தேருங்காற் பூதரே (சிறுபஞ். 20). 2. Demons, devils; பதினெண்கணத்து ளொருசாரார். (பிங்.) 1. A class of demigods, one of patiṉeṇ-kaṇam, q.v.;

Tamil Lexicon


s. one of the 18 classes of dependent supernals, பதினெண் தேவகணத் தொருவர்.

J.P. Fabricius Dictionary


, [pūtar] ''s.'' One of the eighteen classes of dependent supernals. See பதினெண்க ணம்; [''ex'' பூதம்.]

Miron Winslow


pūtar
n. bhūta.
1. A class of demigods, one of patiṉeṇ-kaṇam, q.v.;
பதினெண்கணத்து ளொருசாரார். (பிங்.)

2. Demons, devils;
பிசாசர். கல்லாதார் தேருங்காற் பூதரே (சிறுபஞ். 20).

3. Human beings;
மனிதர். ஒருபூதரு மங்கறியாவகை (அஷ்டப். திருவரங்கத்துமா. 62).

DSAL


பூதர் - ஒப்புமை - Similar