பூதிகம்
poothikam
பூமி ; உடம்பு ; காண்க : நிலவேம்பு ; சாதிக்காய் ; அகில் ; ஒரு மணப்புல்வகை ; ஆயில்மரம் ; புன்கமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See புன்கு.1. (நாமதீப. 293.) Indian beech. வாசனைப்புல்வகை. (சங். அக.) 2. A fragrant grass; See ஆயில். (தைலவ. தைல. 42.) 5. Chittagong wood. See அகில். (சங். அக.) 4. Eagle wood. See சாதிக்காய். (சங். அக.) 3. True nutmeg. See நிலவேம்பு. (சங் .அக.) 1. Chiretta. பூமி. 2. World; உடம்பு. 1. Body;
Tamil Lexicon
pūtikam
n. bhautika. (சூடா.)
1. Body;
உடம்பு.
2. World;
பூமி.
pūtikam
n. bhūtika.
1. Chiretta.
See நிலவேம்பு. (சங் .அக.)
2. A fragrant grass;
வாசனைப்புல்வகை. (சங். அக.)
3. True nutmeg.
See சாதிக்காய். (சங். அக.)
4. Eagle wood.
See அகில். (சங். அக.)
5. Chittagong wood.
See ஆயில். (தைலவ. தைல. 42.)
pūtikam
n. pūtika.
Indian beech.
See புன்கு.1. (நாமதீப. 293.)
DSAL