பூதம்
pootham
ஐவகைப் பூதம் ; ஐவகைப் பூதங்களின் அதிதேவதைகள் ; உடம்பு ; இறந்தவர்களின் பேயுருவம் ; பூதகணம் ; பரணிநாள் ; உயிர்வர்க்கம் ; பருத்தது ; காண்க : பூதவேள்வி ; சடாமாஞ்சில் ; அடியான் ; இருப்பு ; இறந்தகாலம் ; உள்ளான்பறவை ; கமுகு ; கூந்தற்பனை ; தூய்மை ; வாய்மை ; தருப்பை ; சங்கு ; ஆலமரம் ; பூரான் ; உயிரெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர்வர்க்கம். (பிங்.) அகில பூதங்காப்பானவனே யென்ன (கலிங். 198). 8. Any living creature; . 9. See பூதவேள்வி. பக்தன். கடல் வண்ணன் பூதங்கள் (திவ். திருவாய். 5, 2, 1). 10. Devotee; இருப்பு. ஆதார பூதமாக (திருப்பு. 326). 11. Being, used in compounds; இறந்த காலம். பூதந் தன்னினிகழ்ந்த புன்மை மொழி யொன்றுரைப்பான் (பாரத. வாரணா. 37). 12. The past time; உள்ளான் புள். (அக. நி.) 13. Common snipe; . 14. Spikenard. See சடாமாஞ்சி. (தைவல. தைல.) கமுகு. (சங். அக.) 15. cf. pūga. Areca-palm; கூந்தற்பனை. (சங். அக.) 16. Talipot palm; சுத்தம். (பிங்.) 1. Cleanliness, purity; சத்தியம். (இலக். அக.) 2. Truth; தருப்பை. (யாழ். அக.) 3. Darbha grass; சங்கு. (யாழ். அக.) 4. Conch; . See பூதவம்,1. (பிங்.) . Corr. of பூரான். Tinn. உயிரெழுத்து. சுரம்பூதமா முயிரின்பெயர் (பேரகத்.) 1. Vowel; வீதிவலம் வரும் போது தூக்கிச்செல்லும் மனித வடிவம். Loc. 2. Huge hollow figure of a man or woman, carried in processions; பஞ்சபூதங்களின் அதிதேவதைகள். ஐம்பூத மன்றே கெடும் (ஆசாரக்.16). 2. The deities presiding over the five elements; உடம்பு. தம்பூத மெண்ணா திகழ்வானேல் (ஆசாரக்.16). 3. Body; பருத்தது. Colloq. 7. Anything big or monstrous; . 6. The second nakṣatra. See பரணி. (பிங்.) இறந்தவரின் பேயுருவம். 4. Ghost of a deceased person; . 1. The five elements of nature. See பஞ்சபூதம். (திவா.) பூதகணம். பூதங்காப்பப் பொலிகளந்தழீஇ (புறநா. 369, 17) 5. Demon, goblin, malignant spirit, described as dwarfish with huge pot-belly and very small legs;
Tamil Lexicon
s. past tense, இறந்தகாலம்; 2. life, a living being, சீவசெந்து; 3. a Bhuta, a ghost, a spectre, a malignant spirit, a goblin; 4. any of the five elements; 5. the 2nd lunar asterism, பரணி; 6. cleanness, purity, தூய்மை; 7. the banyan tree ஆலமரம். பூதகணம், பூதசேனை, a host of goblins. பூதகலம், பூதக்கலம், vulg. for பூதாக் கலம், see under பூது. பூதகலிக்கம், eye-salve. பூதக்கண்ணாடி, a magnifying glass, a microscope. பூதகாலம், past tense. பூதகி, பூதனை, see separately. பூததயை, benevolence to creatures, சீவகாருண்ணியம். பூததானியம், sesamum, எள். பதி நாதன், -பூத, Siva, as lord of the Bhutas, பூதேசன். பூதநாயகி, Parvathi. பூதபரிணாமம், modification of the elements. பூதபிசாசு, the devil. பூத பிரேத பிசாசு, three classes of vampires. பூசவாக்கு, -வார்த்தை, obscene talk, கெட்டசொல். பூதவிருட்சம், the banyan tree. பூதாத்துமன், one who has completely given up worldly desires, an ascetic, துறவி (பூதம் 6).
J.P. Fabricius Dictionary
, [pūtam] ''s.'' Any of the five elements. See பஞ்சபூதம். 2. A Bhuta; a goblin, ghost or malignant spirit, employed by magi cians and supposed to haunt places where the dead are burnt or buried. Com panies of them attend Siva, Ganesa, &c., They are described as dwarfish, with huge pot-bellies, and very small legs, &c., கிருத்திமம். 3. A living being, life, animal power, சீவன். W. p. 623.
Miron Winslow
pūtam
n. bhūta.
1. The five elements of nature. See பஞ்சபூதம். (திவா.)
.
2. The deities presiding over the five elements;
பஞ்சபூதங்களின் அதிதேவதைகள். ஐம்பூத மன்றே கெடும் (ஆசாரக்.16).
3. Body;
உடம்பு. தம்பூத மெண்ணா திகழ்வானேல் (ஆசாரக்.16).
4. Ghost of a deceased person;
இறந்தவரின் பேயுருவம்.
5. Demon, goblin, malignant spirit, described as dwarfish with huge pot-belly and very small legs;
பூதகணம். பூதங்காப்பப் பொலிகளந்தழீஇ (புறநா. 369, 17)
6. The second nakṣatra. See பரணி. (பிங்.)
.
7. Anything big or monstrous;
பருத்தது. Colloq.
8. Any living creature;
உயிர்வர்க்கம். (பிங்.) அகில பூதங்காப்பானவனே யென்ன (கலிங். 198).
9. See பூதவேள்வி.
.
10. Devotee;
பக்தன். கடல் வண்ணன் பூதங்கள் (திவ். திருவாய். 5, 2, 1).
11. Being, used in compounds;
இருப்பு. ஆதார பூதமாக (திருப்பு. 326).
12. The past time;
இறந்த காலம். பூதந் தன்னினிகழ்ந்த புன்மை மொழி யொன்றுரைப்பான் (பாரத. வாரணா. 37).
13. Common snipe;
உள்ளான் புள். (அக. நி.)
14. Spikenard. See சடாமாஞ்சி. (தைவல. தைல.)
.
15. cf. pūga. Areca-palm;
கமுகு. (சங். அக.)
16. Talipot palm;
கூந்தற்பனை. (சங். அக.)
pūtam
n. pūta.
1. Cleanliness, purity;
சுத்தம். (பிங்.)
2. Truth;
சத்தியம். (இலக். அக.)
3. Darbha grass;
தருப்பை. (யாழ். அக.)
4. Conch;
சங்கு. (யாழ். அக.)
pūtam
n.
See பூதவம்,1. (பிங்.)
.
pūtam
n.
Corr. of பூரான். Tinn.
.
pūtam,
n. bhūta.
1. Vowel;
உயிரெழுத்து. சுரம்பூதமா முயிரின்பெயர் (பேரகத்.)
2. Huge hollow figure of a man or woman, carried in processions;
வீதிவலம் வரும் போது தூக்கிச்செல்லும் மனித வடிவம். Loc.
DSAL