Tamil Dictionary 🔍

சுத்தி

suthi


மனமொழி மெய்களில் மாசின்மை ; மருந்து முதலியவற்றின் குற்றம் நீக்குகை ; சிப்பி ; கும்பிடுகிளிஞ்சில் ; சங்கு ; தலையோடு ; கரந்தை ; அகல் ; பாத்திரவகை ; சுத்தியல் ; அரைப்பலம் ; புறமதத்தாரை இந்துமதத்தில் சேர்க்குங்கால் செய்யுல் சடங்கு ; வயிரக் குணங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய் முதலியன ஊற்றுஞ் சிறுபாத்திரவகை. (W.) 6. Small vessel for pouring ghee, oil, etc.; புறமதத்தாரை இந்துமதத்திற் சேர்க்குங்காற் செய்யும் சடங்கு mod. 2. Purificatory ceremony of converting non-Hindus to Hinduissm; மன மொழி மெய்களில் மாசின்மை. சுத்தியைத் தானுடை... சித்தியை (திருநூற்.29). 1. Cleanliness, purity, as in thought, word or deed ; . Iron-weed. See கரத்தை. அரைப்பலம். (தைலவ.) Half a palam; . See சுத்தியல். (சூடா.) மருந்து முதலியவற்றின் குற்றநீக்குகை. 3, Purification, as of crude matter; அசல் (சூடா.) 5. Shallow earthen vessel; இப்பிவடிவாகத் தலையோட்டாலமைக்குந் திருநீற்றுக்கலம். சுத்திய பொக்கணத்து (திருக்கோ. 242). 4. Skull used as receptacle for sacred ashes; கும்பிடு கிளிஞ்சில். (தைலவ.) 3. A species of cackle, a bivalve; சங்கு. (பிங்.) 2. Conch; சிப்பி. (பிங்.) சுத்தியின் கருப்போல் (பிரபோத.2, 26). 1. Oyster-shell; வயிரக்குணங்களுள் ஒன்று. (சிலப். 14,181, உரை.) 4. A quality of diamond;

Tamil Lexicon


s. see சுத்தியல்.

J.P. Fabricius Dictionary


, [cutti] ''s.'' (''Tel.'' ஸுத்தஎ.) A hammer, கம்மி யர்கருவியிலொன்று.

Miron Winslow


cutti,
n.
Iron-weed. See கரத்தை.
.

cutti,
n. šuddhi.
1. Cleanliness, purity, as in thought, word or deed ;
மன மொழி மெய்களில் மாசின்மை. சுத்தியைத் தானுடை... சித்தியை (திருநூற்.29).

2. Purificatory ceremony of converting non-Hindus to Hinduissm;
புறமதத்தாரை இந்துமதத்திற் சேர்க்குங்காற் செய்யும் சடங்கு mod.

3, Purification, as of crude matter;
மருந்து முதலியவற்றின் குற்றநீக்குகை.

4. A quality of diamond;
வயிரக்குணங்களுள் ஒன்று. (சிலப். 14,181, உரை.)

cutti,
n. Pkt. šuiti šukti.
1. Oyster-shell;
சிப்பி. (பிங்.) சுத்தியின் கருப்போல் (பிரபோத.2, 26).

2. Conch;
சங்கு. (பிங்.)

3. A species of cackle, a bivalve;
கும்பிடு கிளிஞ்சில். (தைலவ.)

4. Skull used as receptacle for sacred ashes;
இப்பிவடிவாகத் தலையோட்டாலமைக்குந் திருநீற்றுக்கலம். சுத்திய பொக்கணத்து (திருக்கோ. 242).

5. Shallow earthen vessel;
அசல் (சூடா.)

6. Small vessel for pouring ghee, oil, etc.;
நெய் முதலியன ஊற்றுஞ் சிறுபாத்திரவகை. (W.)

cutti,
n. [T. Tu. sutti, M. cutti.]
See சுத்தியல். (சூடா.)
.

cutti,
n.
Half a palam;
அரைப்பலம். (தைலவ.)

DSAL


சுத்தி - ஒப்புமை - Similar