Tamil Dictionary 🔍

பூதசதுக்கம்

poothasathukkam


காவிரிப்பூம்பட்டினத்தில் பூதம் நின்று காவல் காத்துவந்த நாற்சந்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவிரிப்பூம்பட்டினத்தில் பூதம் நின்று காவல்புரிந்துவந்த நாற்சந்தி. பூதம் புடைத்துணும் பூதசதுக்கமும் (சிலப்.5, 134). Junction of four roads in Kāviri-p-pūmpaṭṭiṉam, where the mage of a goblin stood keeping watch;

Tamil Lexicon


pūta-catukkam
n. id.+.
Junction of four roads in Kāviri-p-pūmpaṭṭiṉam, where the mage of a goblin stood keeping watch;
காவிரிப்பூம்பட்டினத்தில் பூதம் நின்று காவல்புரிந்துவந்த நாற்சந்தி. பூதம் புடைத்துணும் பூதசதுக்கமும் (சிலப்.5, 134).

DSAL


பூதசதுக்கம் - ஒப்புமை - Similar